John Cena-வின் மாஸ் என்ட்ரி...90's கிட்ஸ்களின் `கூஸ்பம்ப்ஸ்’ மொமென்ட்ஸ்!

  • 4 years ago
நாஸ்டால்ஜியாவை கிளரும் பலரில், ஜான் சீனா ரசிகர்களை மட்டும் அடையாளம் காண்பது கடினம். ஏனென்றால், u can't see them...! 16 முறை WWE உலக சாம்பியன்... ஆட்டியூட் அட்ஜஸ்மென்ட் என WWE-யின் ரூத்லெஸ் அக்ரஷன் மற்றும் பிஜி எராக்களின் ஹீரோ John Cena.

Recommended