மெக்டொனால்ட்ஸின் ரகசியம் என்ன? எல்லோருக்கும் பேவரைட் ஏன்?

  • 4 years ago
ஆரம்பக் காலம் முதல் இன்று வரை, சுமார் 75 ஆண்டுகளாக `உலகின் நம்பர் 1 ரெஸ்டாரன்ட்' என்ற இடத்தைத் தக்க வைத்திருக்கிறது `மெக்டொனால்ட்ஸ்'. பர்கர், ஃபிரைஸ், சாலட்ஸ், சாண்ட்விட்ச், டெஸ்ஸர்ட்ஸ் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில `ஃபாஸ்ட் ஃபுட்' வகைகளை விற்றுவரும் இவர்களின் பிசினஸ் தந்திரம்தான் இன்று உலகமெங்கிலும் கொண்டாடவும் பின்பற்றவும்படுகிறது. அப்படி அவர்களிடம் என்ன ஸ்பெஷல்?

Recommended