அடுத்து `ஜ ஆடியோ’ ரெடி...! தினகரன் அணியின் நெக்ஸ்ட் வெடி!
  • 3 years ago
எம்.எல்.ஏ-க்களை வளைக்கும் ஆப்ரேஷன் சம்பந்தப்பட்ட ஆடியோக்களைத் தினகரனிடம் கொடுத்த ஆதரவாளர்கள் சிலர், `எங்களை இப்படியெல்லாம் அழைக்கிறார்கள், உங்களைத்தான் நம்பியிருக்கிறோம்' எனக் கூறியுள்ளனர். இந்த ஆடியோக்களை எல்லாம் தினகரன் தரப்பினர் தொகுத்து வைத்துள்ளனர்.
Recommended