ரூட்டு தெளிவா இருக்கு! விஜய்யின் மேடை பேச்சு வைரலாக காரணம்! #ThalapathyVijay

  • 4 years ago
இசை வெளியீட்டு விழாக்களில் அந்தப் படத்தின் பாடல்கள்தான் டாக் ஆஃப் த டவுன் ஆக இருக்கும். ஆனால், விஜய் படங்களின் ஆடியோ ஃபங்கஷனில் மட்டும் அவர் பேச்சுதான் ஹைலைட். திரையில் தெறிக்கும் அந்த நெருப்பு இப்போது நிஜத்திலே தெறிக்கிறது.

விஜய் மாறிவிட்டாரா அல்லது இதுதான் அவர் இயல்பா அல்லது அரசியலுக்குத் தயாராகிறாரா?


#Sarkar #ilayathalapathyvijay #JosephVijay #Vijay #ThapathySpeech

Recommended