ஜெயக்குமாரை யோசிக்க வைத்த மீம்ஸ்!

  • 4 years ago
அரசியல் பரபரப்புக்கும் அதிரடி கருத்துகளுக்கும் நெட்டிசன்களின் மீம்ஸ்களுக்கும் தீனி போடுபவர் அமைச்சர் ஜெயக்குமார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க தரப்பில் எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் உடனடியாகப் பதில் அளிக்கக்கூடியவர். இதனால் இவரைப் பற்றி மீம்ஸ்களும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.




minister jayakumar message about memes