முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் அவசியமான உணவுகள் என்னென்ன தெரியுமா?

  • 4 years ago
ஒருவருக்கு அழகைக் கூட்டுவதில் முக்கியமானது தலைமுடி. ஆரோக்கியமான, அடர்த்தியான கூந்தல் வேண்டும் என ஆசைப்படாதவர்கள் யாருமில்லை. அதற்காகவே கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்து, கண்ட ஷாம்பூக்களைப் பயன்படுத்துகிறோம். ஆனாலும், பலருக்கு முடி உதிர்வது குறைந்திருக்காது; சிலருக்கு ஆசைப்பட்டபடி அடர்த்தியான கூந்தலும் வளர்ந்திருக்காது. என்ன காரணம்?







hair health 8 foods that prevent hair fall

Recommended