காவலர்களை பதறவைக்கும் போலீஸ் கமிஷனர்! | Mahesh Kumar Agarwal

  • 4 years ago
நகரமே தூங்கி வழியும் நடுச்சாமத்தில் காவல் நிலையங்களும் தூங்கி வழிவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், மதுரையோ தூங்காநகரம்.மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுக்கொண்ட பின் மதுரை காவல்துறையே சுறுசுறுப்பாகிவிட்டது.

New Commissioner of Police, Madurai city, Mahesh Kumar Agarwal, has warned of tougher action against criminals

Recommended