10 வருடங்களாக பயன்படாத குளத்தை மீட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்..!

  • 4 years ago
இந்த காேடை லீவை பயன்படுத்தி, மாணவர்களைக் கொண்டு குளத்தை தூர் வாரி தண்ணீரை சேமிக்கனும்ன்னு முடிவெடுத்தேன். ஊர்மக்கள்கிட்ட கேட்டதுக்கு,'அந்தக் குளத்துல என்னதான் தூர் வாரினாலும் தண்ணீர் தேங்கி நிக்காது. ஏன்னா, அந்த குளத்தாேட மண் தன்மை அப்படி'ன்னு அவநம்பிக்கையா சாென்னாங்க. உடனே, இதை நான் சவாலா எடுத்துக்கிட்டு, மாணவர்களிடம் பேசினேன். அவங்க சரியா முதல்ல ரெஸ்பான்ஸ் பண்ணலை.

Recommended