இந்தியர்கள் பணியாற்றுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள்!

  • 4 years ago
1.71 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கிய இந்திய நிறுவனங்கள்..! ஆனால், இந்தியர்களுக்கு வேலை இல்லை. ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த ஒன்பது நாடுகளில் இந்திய நிறுவனங்கள் சுமார் 1.71 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆனால், இந்த நிறுவனங்களில் இந்தியர்கள் பணியாற்றுவதற்கு அந்தந்த நாடுகள் விசா வழங்குவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றன என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Recommended