இனி ஆற்று மணல் இல்லை...'M-SAND' பயன்படுத்துங்கள்!

  • 4 years ago
ஆற்று மணல் அள்ளுவதன் மூலமே ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இப்போ, யோசிச்சுப் பாருங்க ஆத்து மணல் அள்ளுவதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும் ? மக்கள் 'எம் சான்ட்' மணல் வாங்க தீவிரமாவார்கள். எம் சேண்ட் மணல் வணிகம் பூம் ஆகும். அதன் மூலம் தனியார் முதலாளிகள் எவ்வளவு கொள்ளையடிக்க முடியும் என்று நீங்களே

Recommended