அமெரிக்கா கப்பல்களை அழிக்க தயாராக இருக்கும் வடகொரியா!

  • 4 years ago
அணுஆயுத சோதனையை நிறுத்த முடியாது என்று வடகொரியா திட்டவட்டமாக மறுத்து விட்டதால், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் 'கார்ல் வின்சன்' என்ற மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலும் கொரிய கடல்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Recommended