மதுசூதனனுக்கு நோட்டீஸ்..! தேர்தல் ஆணையம் அதிரடி!!

  • 4 years ago
பன்னீர்செல்வம் அணியின் மின்கம்பம் சின்னத்தை முடக்கக் கோரி, சசிகலா அணியினர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தனர். அதில், பன்னீர்செல்வம் அணியினர், மின்கம்பம் சின்னத்தை, இரட்டை இலைச் சின்னம் போல தவறாக பரப்புரை செய்வதாக, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தனர்.

Recommended