திட்டமிட்டு அலிபாபா-வை முடக்கும் சீன அரசு
  • 3 years ago
உலகமே எதிர் பார்த்து வந்த அலிபாபாவின் நிதியியல் சேவை பிரிவு ஆன்ட் குரூப்-ன் 35 பில்லியன் டாலர் வரலாற்று ஐபிஓ திடீரெனச் சீன அரசு முடக்கிப் பல கோடி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

Chinese Govt become uncomfortable with Ant's growing power
Recommended