கடைசி போட்டியில் நீக்கப்பட்ட வாட்சன்.. இனி இதான் புது டீமா?

  • 4 years ago
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே டாஸ் வென்றது. டாஸ் வென்ற கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்துள்ளார். சிஎஸ்கேவின் கடைசி போட்டியில் வாட்சன் இடம்பெறவில்லை.

CSK wins the toss and chooses to bowl against KXIP. Shane Watson dropped from playing xi

Recommended