Virat Asks his Pregnant Wife to Eat | Cute Love Exchange

  • 4 years ago
#ViratKohli
#RCB
#Virushka

கர்ப்பமாக உள்ள அனுஷ்கா, சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில், மைதானத்தில் இருந்தபடி ஸ்டாண்டில் இருந்த அனுஷ்கா உணவு எடுத்துக் கொண்டாரா என்று சைகை மூலம் விராட் கேட்டதும் அதற்கு அவர் அவ்வாறே பதிலளித்ததும் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டது.

Recommended