இந்தியா - அமெரிக்கா இடையே 2+2 பேச்சுவார்த்தையில் கையெழுத்தான முக்கிய ஒப்பந்தம்?
  • 3 years ago
இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இடையேயான 2+2 பேச்சுவார்த்தை இன்று டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோருடன் இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் ராணுவ தகவல் தொடர்பு பரிமாற்றம் தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

The third India-US 2+2 ministerial dialogue held on Today in Delhi. US secretary of state Mike Pompeo and defense secretary Mark Esper and External affairs minister S Jaishankar and Defence minister Rajnath Singh participate from the Indian side.

#2+2Meeting
#IndiaUSMeeting
Recommended