திருமாவளவனை கைது செய்யும் வரை வேறு பிரச்சனைக்கு இடமே இல்லை: ஹெச். ராஜா - வீடியோ

  • 4 years ago
புதுக்கோட்டை: பெண்களுக்கு எதிரான கருத்துகளை கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கைது செய்யும் வரை வேறு பிரச்சனைக்கு இடமே இல்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
BJP Leader H Raja condemns VCK President Thirumavalavan and says he should be arrested