Rajinikanth-ஐ எச்சரித்தை உயர்நீதிமன்றம் | Oneindia Tamil

  • 4 years ago
இன்றைக்குள் சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன்படி இன்றைக்குள் சொத்துவரி கட்டாவிட்டால் ரஜினி உள்பட பலருக்கும் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

The Chennai corporation has announced that those who do not pay property tax by today will be fined 2 percent. Many, including Rajini, face a 2 per cent fine if they do not pay property taxes by today.

#Rajinikanth
#RaghavendraKalyanaMandapam
#RaghavendraMarriageHall

Recommended