இந்திய போர் விமானங்களின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய HAL ஊழியர் கைது

  • 4 years ago
இந்திய போர் விமானங்கள் பற்றி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஊழியர் நாசிக் பயங்கரவாத தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

The Hindustan Aeronautics Limited (HAL) employee was arrested by the Maharashtra Anti-Ter Squad . He was alleged of supplying secret information of fighter aircraft to Pakistan's Inter-Services Intelligence (ISI) agency.

#HAL
#Pakistan