கோவா to தூத்சாகர் அருவி... புது பிரெஸ்ஸாவில் ஒரு டிரைவ் ரிப்போர்ட்! | Maruti Breeza Review
  • 4 years ago
#Brezza #Maruti மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா ஃபர்ஸ்ட் டிரைவ்

‘‘கோவாவுக்கு வாங்களேன்’’ என்று மெயிலில் ஓர் அழைப்பு. கோவா என்றதும் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடாதீர்கள். மாருதி சுஸுகிதான் அழைத்திருந்தது. ‘‘புது விட்டாரா பிரெஸ்ஸா, டிரைவ் பண்றீங்களா?’’ என்று அன்புடன் மாருதி சுஸுகி கேட்டால், தட்ட முடியுமா? மேனுவல்/ஆட்டோமேட்டிக் என்று இரண்டுவிதமான இன்ஜின்களில் வந்திருக்கும் விட்டாரா பிரெஸ்ஸாவில், கோவாவில் இருந்து தூத்சாகர் அருவி வரை விட்டாராவின் பெட்ரோலை விட்டோம். என்னது, பெட்ரோலா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம்! இனி பிரெஸ்ஸாவில் டீசல் கிடையாது என்பது பிரெஸ்ஸா ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்திதான்.

Credits:
Host & Script - Thamizh Thenral
Camera - Vijay T
Edit - Ajith
Producer: JT Thulasidharan
Recommended