FIM பாஹா சாம்பியன் Aishwarya Pissay Interview #MotorVikatan

  • 4 years ago
"வேகம்... விவேகம்... இலக்கை மட்டும் கவனத்தில் வையுங்கள்... வெற்றியை அல்ல!"
ஐந்து ஆண்டுகளுக்கு முன் பைக் ரேஸிங் கரியரைத் தொடங்கிய ஐஸ்வர்யா பிஸே இப்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் இந்தியாவின் முக்கிய முகம். `பாஹா உலகக் கோப்பை’யில் சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ள இந்தியாவின் முதல் பெண். FIM சாம்பியன்ஷிப்பை வெல்லும் முதல் இந்தியப் பெண்ணும் இவர்தான்.

Also, follow us on:-
Facebook: https://www.facebook.com/MotorVikatan
Instagram: https://www.instagram.com/motorvikatan
Twitter: https://www.twitter.com/motorvikatan
Website: https://www.vikatan.com/motorvikatan

Credits:
Interview & Script: Ranjith Roozo
Anchor | Camera | Edit | Producer: J T Thulasidharan

Recommended