குள்ளர்கள் குகை... யூகலிப்ட்ஸ் காடு... கதவுமலை சிவன் கோயில்!

  • 4 years ago
யூகலிப்டஸ் மரமும் குள்ளர்கள் குகையும் நிறைந்த, திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி கிராமம் மலைச்சரிவில் அமைந்துள்ள கதவு மலை நாதன் கோவில். வேண்டியதை நிறைவேற்றும் மகத்துவம் கொண்ட கதவுமலை சிவன் கோயில் நோக்கிய சிலிர்ப்பூட்டும் பயணம்...

வீ. சிவக்குமார்,
நா. ராஜமுருகன்.

E.P - சி.வெற்றிவேல்.

Recommended