நடை சாத்தப்பட்ட பிறகு பிரகாரவலம் வரலாமா?

  • 4 years ago
Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

ஒவ்வொரு கோயிலிலும் பூஜை முடிந்த பிறகு கருவறையை அடைக்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. கருவறையை மூடியபிறகு கடவுளைத் தொழலாமா, பிரகார வலம் வரலாமா எனும் ஐயம் பலருக்கு உண்டு. அதற்கான பதில்....

சி.வெற்றிவேல்.
எடிட்டிங் : பிரபு,