'எனக்கு எல்லாமே சிவன் தான்' - மேரி (எ) சற்குணம்!

  • 4 years ago
திருவேற்காட்டில் வாழ்கிறார், சற்குணம்.
இவரின் இயற்பெயர் மேரி... ஆனால், இப்போது எல்லோரும் சற்குணம் அம்மா என்றுதான் அழைக்கிறார்கள்
திருவேற்காடு, அஷ்ட லிங்கங்களில் ஈசான லிங்கத்துக்கு அனுதினமும் பூஜை செய்து வரும் சற்குணம் அம்மாவின் நெகிழ்ச்சிக் கதை...

வீடியோ : சே.பாலாஜி (மாணவப் பத்திரிகையாளர்)

E.P - சி.வெற்றிவேல்