2 years ago

"நாளைய முதல்வரே !" 100 அடிக்கு பேனர்.. தாங்கிப் பிடித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

Oneindia Tamil
Oneindia Tamil
தேனி: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நாளைய முதல்வரே என புகழ்ந்து 100 அடி நீள பேனரை தேனி அருகே அரண்மனை புதூரில் தாங்கி பிடித்து அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
OPS supporters held a banner which says Future CM for O Panneerselvam

Browse more videos

Browse more videos