இந்தியர்களுக்கு ஓடி ஓடி உதவிய குவைத் மன்னர் இப்போது இல்லை

  • 4 years ago
குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் குறைவு காரணமாக காலமான நிலையில் அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது ஆயிரக்கணக்கான இந்தியர்களை பாதுகாத்திருக்கிறார்.

Sheikh Sabah al-Ahmad defended the Indians Story

#SheikhSabahalAhmad
#KuwaitNews

Recommended