தமிழக பெண்ணை புகழ்ந்த மோடி | Villu Pattu | Mann Ki Baat

  • 4 years ago
தமிழகத்தைச் சேர்ந்த வித்யா என்பவர் புராணங்களை கதையாக கூறுவதை செய்து வருகிறார் என்றும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு யோசனை தெரிவித்தார். தமிழ்நாட்டில் வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பாரம்பரியம் சிறப்பானது என்றும் பிரதமர் மோடி பாராட்டினார்.

I urge all storytellers to include all inspirational stories from the period of foreign rule as we are going to celebrate 75 years of independence. Especially between 1857 & 1947. We can introduce our new generation to them in form of stories: PM Modi on Mann Ki Baat

#Modi
#MannKiBaat

Recommended