SPB -ன் இழப்பை எந்த வார்த்தைக் கொண்டு நிரப்புவது? • #RIP SPB

  • 4 years ago
#SPB
#SPBLastRites

Actor Mohan mourns the death of beloved singer Sp Balasubramanian.

எஸ்.பி.பியின் இழப்பை எந்த வார்த்தைகளைப் போட்டு நிரப்புவது என்று தெரியாமல் அல்லாடுகிறேன் என நடிகர் மைக் மோகன் கூறியுள்ளார்.