IPL 2020: Kolkataவிற்கு 196 runs Target! Mumbai Batting அபாரம்

  • 4 years ago
IPL 2020: Mumbai set 196 runs Target to Kolkata

கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் மும்பை இன்று மாஸ் ஆட்டம் ஆடியுள்ளது. மும்பை 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டிற்கு 195 ரன்கள் எடுத்தது.

Recommended