IPL 2020: Chennai opt to bowl, Ruturaj replaces Rayudu
  • 4 years ago
#ipl2020

IPL 2020: Match 4 : Chennai vs Rajasthan. Chennai opt to bowl, Ruturaj replaces Rayudu

இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த சீசனில் முதல் போட்டி ஆகும். சிஎஸ்கே அணிக்கு இரண்டாவது போட்டி ஆகும்.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று பந்துவீச்சைதேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது
Recommended