UNHRC-ல் பாகிஸ்தானைப் பந்தாடிய தமிழர் செந்தில்குமார்

  • 4 years ago
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் பாகிஸ்தானின் அத்தனை கோரமுகங்களையும் இந்தியா முழுவீச்சில் அம்பலப்படுத்தியது. பாகிஸ்தானின் மனித உரிமைகளை பட்டியலிட்டு சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பவர் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியான தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ். செந்தில்குமார்.

India’s First secretary at the permanent mission in Geneva, S. Senthil Kumar denounced Pakistan.

#UNHRC
#Pakistan
#India