இந்தியாவுக்கு கிடைத்த முதல் சூப்பர் வாய்ப்பு.. ரஷ்யாவில் பேச்சுவார்த்தை ?

  • 4 years ago
கிழக்கு லடாக்கில் இந்தியாவும் சீனாவும் மோதிவரும் நிலையில், அடுத்த மாதம் செப்டம்பர் 9-11 தேதிகளில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ரஷ்யா செல்லக்கூடும் என கூறப்படுகிறது.

External Affairs Minister S Jaishankar , Wang Yi likely to discuss steps in Moscow next month.