சவுதி அரேபியாவை நோக்கி ஏவுகணையை ஏவிய ஹவுதி படைகள்

  • 4 years ago
சவுதி அரேபியாவை நோக்கி நேற்று வந்த ஏவுகணைகளை தாக்கி அழித்துவிட்டதாக அந்த நாட்டு பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

ஹவுதி போராளி குழுக்களின் புரட்சியை தொடர்ந்து கடந்த 2015ல் இருந்தே ஏமனில் போர் நடந்து வருகிறது. ஏமனில் ஆட்சி நடத்தி வந்த அதிபர் அப்ட்ராப்பா மன்சூர் ஹாதி ஆட்சியை அங்கிருந்து ஹவுதி படைகள் அகற்றியது. ஆயுதபுரட்சி மூலம் அந்நாட்டு தலைநகரில் இருந்து மன்சூர் ஆட்சி அகற்றப்பட்டது.

The missile launched by Houthi came towards Saudi Arabia: Intercepted last minute before

#SaudiArabia
#DefenceNews

Recommended