Survivor Recalls Moments After Kerala Plane Crash | Oneindia Tamil

  • 4 years ago
#KozhikodeAirport
#KeralaFlight
வழக்கம் போல் விமானி விமானம் தரையிறங்கப் போவதை அறிவித்தார். அப்போது விமானம் ஓடுபாதையை அடைந்ததும், திடீரென முன்பாகம் பயங்கரமாக உடைந்து பிளந்தது என்று கோழிக்கோடு விமான விபத்தில் தப்பிய பயணி ஒருவர் தெரிவித்தார்.


What Happened Seconds Before Kozhikode plan Crash : Passenger Renjith Panangad said the pilot made a regular announcement before landing, and moments after the plane hit the runway, it nosedived.