அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: களத்தில் குதித்த சீனா மற்றும் ரஷ்யா
  • 4 years ago
#ChinaVsRussia #UsElection #PresidentialElection

அமெரிக்க அதிபர் தேர்தலில் முடிவுகளை மாற்றும் வகையில் ரஷ்யாவும், சீனாவும் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் திசையில் இயங்கி வருகிறது.
China supports Biden, in presidential election Meanwhile, Russia supports Trump-like last time.
Recommended