Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/7/2020
தென்சீனக்கடல் பகுதியில் சீனா-அமெரிக்கா இரண்டு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு ஏவுகணை சோதனை செய்திருக்கிறது. அமெரிக்கா, An unarmed Minuteman 3 intercontinental ballistic missile கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்திருக்கிறது. இன்னொரு புறம், சீனா DF-26 and DF-16 என்ற இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்திருக்கிறது.

CHINA and the US both announced they have launched ballistic missile tests at around the same time, with China saying it is in a "highly alert state for combat"

#SouthChinaSea
#DefenceNews

Category

🗞
News

Recommended