300 கிமீ வேகத்தில் சீறிப் பாய்ந்த பைக்.. மொத்தமாக தூக்கிய Bangalore police

  • 4 years ago
Man rides bike at 300 KMPH In Bengaluru, police Arrested him

நம்ம ஊர் ரோட்டில்.. அதுவும் பெங்களூர் மாதிரி ஒரு நகரில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் ஒருவர் பைக் ஓட்டிச் சென்றார் என்றால் நம்ப முடிகிறதா. ஆனால் உண்மையில் அப்படி யமஹா பைக் ஒன்றில் அசாத்திய வேகத்தில் பயணித்து சிக்கி உள்ளார்,