ஸ்டாலின் இதற்கு மட்டும் பேசுகிறார்? | சி.என். அண்ணாதுரையே இந்து விரோதிதானே..! - ஹெச்.ராஜா

  • 4 years ago
#KarupparKoottam
#kandhaSastiKavasam
#PeriyarStatue

Why Tamil Nadu leaders not reacted to Kantha sasti kavasam but reacting now to periyar statue asks BJP H Raja

கந்த சஷ்டி கவசத்தை ஈ.வெ.ரா. கும்பல் அவமதித்த போது ஏன் இவர் துடிக்கவில்லை. இவர் ஒரு கலப்படமற்ற இந்து விரோதி என்ற காரணத்தால். இவர்களில் யாராவது கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசிய ஈனப் பிறவிகளை கண்டித்தார்களா? என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.