Chinaவின் பொருளாதார வளர்ச்சி 3.2% ஆக உயர்வு
- 4 years ago
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா சீனா பிரச்சனையால் சீனாவின் பொருளாதாரம் சற்று சரிவுடனேயே இருந்து வருகிறது. இதற்கிடையில் மேற்கொண்டு கொரோனாவும் தன் பங்கிற்கு கொஞ்சம், சீனாவில் வேலையை காண்பித்து விட்டு சென்றுள்ளது.
China reported economy grew 3.2% in second quarter