Hong Kong விட்டு வெளியேறும் Tik Tok

  • 4 years ago
Short Video platform TikTok will exit Hong Kong within days

சீனா அரசு ஹாங்காங்-ல் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமலாக்கம் செய்த பின் தினமும் புதிய மாற்றங்களை மக்களும், நிறுவனங்களும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், சீன அரசு ஹாங்காங்-ல் இயங்கி வரும் தொழில்நுட்ப நிறுவனங்களை வாடிக்கையாளர் தரவுகளைக் கோரியுள்ளது.