எவ்வளவு அடித்தாலும் தாங்கும் சென்னை..கொரானாவால் படும்பாடு

  • 4 years ago
கடந்த ஐந்து வருடங்களாக ஒவ்வொரு வருடமும் ஏதேனும் மிகப்பெரிய இயற்கை சீற்றத்தை சந்தித்து மீண்டு வருகிறது சென்னை. சரித்திரத்திலும் இல்லாத ஒரு பாதிப்பை கொரோனாவால் சென்னை இந்த ஆண்டு சந்தித்துள்ளது. மற்ற இயற்கை சீற்றத்தை காட்டிலும் இதன் பாதிப்பு மிகமிக கொடுமையாக உள்ளது. எப்போது மீளும் என்பதும் தெரியாத நிலை உள்ளது.

Chennai is experiencing great natural disasters every year for the last 5 years like rain, storm, Drought, coronavirus (air).