Karnataka Quarantine Rules : தமிழகத்தில் இருந்து வந்தாலே அரசு முகாமில் கட்டாய தனிமை

  • 4 years ago
#Lockdown
#Karnataka

Compulsory institutional quarantine for people from Tamilnadu and Delhi to Karnataka.

தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் எல்லோரும் கட்டாயமாக அரசு முகாமில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.