Meet Manoj Modi the Brain behind Mukesh Ambani

  • 4 years ago
#Reliance
#MukeshAmbani
#ManojModi

Who is manoj modi and how close is he with mukesh ambani Who is manoj modi and how close is he with mukesh ambani and how influential he is in reliance industries.

மனோஜ் மோடி. இந்த பெயரை நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர் மெல்ல ரிலைடயன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராக வலம் வரத் தொடங்கி இருக்கிறார். இவர் அதிகம் வெளியில் தலை காட்டமாட்டாராம். கார்ப்பரேட் பார்டிகளில் கூட அதிகம் பங்கெடுக்கமாட்டாராம். அந்த அளவுக்கு ரிசர்வ் டைப்பாம்.

Recommended