மின் இணைப்புக்காக நடையாய் நடக்கும் ஏழை தொழிலாளி.. அலைக்கழிக்கும் குமரி மின்சார வாரியம் - வீடியோ

  • 4 years ago
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் வலியாற்றுமுகம் அருகே 4 வருடமாக வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருட்டில் விஷ ஜந்துக்களின் மத்தியில் குழந்தைகளுடன் தவிக்கும் ஏழை குடும்பம் தவித்து வருகின்றனர். மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தும் தங்களை மின்வாரிய துறையினர் அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள்.
No EB connection for 4 years for a small house in Kanyakumari

Recommended