Vedha Nilayam: போயஸ் இல்லத்தை முதல்வர் இல்லமாக மாற்றலாம் - கோர்ட் அதிரடி

  • 4 years ago
#VedhaNilayam
#PoesGarden
#Jayalalitha

Madras High Court asks TN Govt to reconsider its decision on converting Jayalalitha Poes Garden residence into a memorial.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன், வேதா இல்லத்தின் ஒரு பகுதியை நினைவு இல்லமாக மாற்றலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் இரண்டாம் நிலை வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை ஹைகோர்ட் அறிவித்துள்ளது. எனவே, இவர்கள், அனுமதி இன்றி, அரசால், வேதா இல்லத்தை எடுத்துக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.

Recommended