இந்த முறையும் டாஸ்மாக்கை கைவிடாத மதுரை குடிமகன்கள்.. வசூல் சாதனை.. முழு லிஸ்ட்

  • 4 years ago
#tasmac

state saw liquor sales worth Rs 160 crore – according to preliminary estimates - on the first day of reopening of TASMAC after one week

தமிழகத்தில் 7 நாட்களுக்கு நேற்று மதுக்கடைகள் ஏழு நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரு நாளில் மட்டும் 163 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி இருக்கும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.