WHO Says, We Will Have To Learn To Live With Coronavirus

  • 4 years ago
மனித குலத்தில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை அடியோடு அழிக்க முடியாது; அதனுடன் வாழ பழகுவது குறித்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.


World Health Organization (WHO) said that the coronavirus could become endemic in the same way as HIV and populations around the world will have to learn to live with it.

#WHO
#coronavirus