மதுரை காவலர்களுக்கு சான்பிரான்சிஸ்கோவிலிருந்து நீண்டு வந்த உதவிக் கரங்கள் - வீடியோ

  • 4 years ago
மதுரை: மதுரையைச் சேர்ந்த காவல்துறையினருக்கு கொரோனா���ிடமிருந்து பாதுகாக்க சான்பிரான்சிஸ்கோவின் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் மூலம் சுய பாதுகாப்பு உபகரணகங்கள் (Personal Protective Equipment -PPE ) உதவி வழங்கப்பட்டது.

Recommended