Rashid Latif controversial speech on Sehwag

  • 4 years ago
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் வேறு நாட்டுக்கு ஆடி இருந்தால் எளிதாக 10,000 ரன்களை கடந்து இருப்பார் என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லத்தீப் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

If Virender Sehwag played for another country, he could have easily scored 10,000 runs, Rashid Latif creates controversy with his speech.