Bible verse and Prayer Revelation 2:10/வெளிப்படுத்தின விசேஷம் 2:10

  • 4 years ago
Tamil Jesus media
நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 2,10
Fear none of those things which thou shalt suffer: behold, the devil shall cast some of you into prison, that ye may be tried; and ye shall have tribulation ten days: be thou faithful unto death, and I will give thee a crown of life. Revelation 2:10

Tamil Bible Verses, Messages, Videos
The site is set up for people to pray and share Scripture at least once a day in the midst of a challenging world of work.
பைபிள் வசனங்கள்,மெசேஜ்கள்,வீடியோக்கள்
சவால்கள் நிறைந்த இயந்திர உலகத்தில் வேலைப்பளுவுக்கு மத்தியில் ஒரு நாளில் கட்டாயம் ஒருமுறையாவது வேதவசனத்தை கேட்டு ஜெபத்தில் கலந்துக்கொள்ளவும் ,நண்பர்களுக்கு பகிர்ந்துக்கொள்ளவும்

Recommended